Welcome / வணக்கம்

    We welcome you to know about our organisation, Humanitarian Trust (Senjolai Manithaneya Kaappagam). We looking for your contribution to support our service.
    மனிதநேய அறக்கட்டளை (செஞ்சோலை மனிதநேய காப்பகம்) தங்களை அன்புடன் வரவேற்கிறது. எமது சேவையில் உங்களது பங்களிப்பையும் பணிவுடன் எதிர்பார்க்கின்றோம்.

    x

    Founder Message

    வணக்கம்

    May 13, 2014

    மனித நேய அறக்கட்டளை ஆதரவற்ற தெருவோர மனநலம் பாதிக்கப்பட்டவர்களின்  நலனை பாதுகாத்திடவும் பராமரிக்கவும்  ஆரம்பிக்கப்பட்டதாகும். தென்னிந்தியாவின் கடைகோடியில் உள்ள மாவட்டங்களில் இராமநாதபுரம் மாவட்டமும் ஒன்று என்பதை தாங்கள் அறிவீர்கள். இம்மாவட்டத்தில் சுமார் 13 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர். இயல்பாகவே இந்த மாவட்டம் வறட்சியான மாவட்டம் என்பதால், நாளுக்கு நாள் இம்மாவட்டதிலிருந்து பிழைப்புக்காக இடம் பெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஓரளவிற்கு சமூக, கல்வி, பொருளாதார தளங்கலில் ….. Read More

    Vanakkam

    May 6, 2014

    We safeguard the mental illness, orphanage one hanaore Ramnad district is situated in the nook of the corner in south India. In our Ramnad District there are 13 lakhs of people are living. Most of them Agriculturist poor farmers. Our Area is drought area. By the most of them migrate in to some other districts ….. Read More

    Twitter Feeds

    Facebook

    Events

    ©2014 Humanitarian Trust - All rights reserved. Website Designed & Maintaining By Naga Infotech-India

    User Login