About us
Few words about Humanitarian Trust
Here, Hindu, Muslim and Christians are living. There religious people are having holy places in our district. Saint Britto church is the famous for Christian people. Rameswaram Arulmigu Ramanatha Swamy Temple is famous for Hindu people and Erwadi Dharga for the Holy Place of Muslim. In addition to that Ramnad district Tourist centre is famous and attractive for the world people.
The communal discrimination is dominant throughout India. In Ramnad district communal domination is an important one. In the succeeding month also communal clash is ruptured; and finally shooting order is amended seven persons are died in spot-out.
In this way, the marriage ceremony is celebrated to Co-relation only. Inter caste marriage is strictly prohibited in our area. The Communal leaders are hurtle these marriages. Due to the co-relation marriage, by birth is seriously affected as orthophysically handicapped or mentally disorder in condition.
Due to the poverty line people and superstitions the parents are not continue to maintenance the Mental Illness orphanage. For that, the parents are leaving the mental illness in to the Muslim Holy Place like Erwadi Dharga, or in the Hindu Holy place like Arulmigu Ramanatha Swamy Koil in Rameswaram. These sick people are not having the Dress and without food and shelter they are suffered very lot. They are roaring in the street and sleep under the Tree. Hence In Ramnad District, there are 2000 mental illness are roaring in the street without food, shelter dress and ailments of Medical. But in these superstitious parents are fully hope the God and they can become cure. In this way, the other state mental disorder persons are also roaring in the street in Rameswaram, Erwadi Dharga places.
By the day by day, the mental illness increased in Ramnad district. In some times, the public people gave disturbance to these mental illness people. Due to that public annoyance are disturbed, in some times, the mental illness women are also faced the sexual atrocity also. For that she carrying her child or the dogs are grapple the child in the street or she forget to carry her child and leaving in the ditch box or in the street.
In Erwadi Dharga the private homage collect the huge amount from those affected persons of parent and leave it to them. These affected persons are roaring in the street. In some of the some of the private Homage people, tie up the mental disorder persons in the iron rod chain the homage.
Due to the proper administration is not maintained in the private homage. For that 27 mental disorder illness are dies due to the fire accident in the homage on 2000 are Erwadi Dharga. On that time, the Government issues the Rules and regulations are strictly framed to these private homage. But it is not followed – Up to – day. The mental illness persons suffering prolong to continue.
In these circumstances, we extend our hands to these mental illness person. Then we establish the humanitarian trust on 2005 and safe guard the mental illness person follow that, our Humanitarian trust is recognized by the Government to Tamil Nadu in the year 2007. And it is extended to the safe-guard illness persons are roaring in the street. This centre is established on 2008.
These mental illness persons are living in our homage. The sufficient space is not available in our homage. We are suffered to maintain these mental illness persons. Anyhow, we gave the food, dress, shelts and medical check-up is consecutively given now.
The donator gave the donations, my own income is also assist to uplift these mental illness people and others from these sources of income we purchase the 1 ACRE from Puthendal Village in Ramnad Taluk and District. In is 7kms away from Ramnad Town.
Now we propose to plant to build the construction of new building in the above site. Our purpose of plan of the new building all facilities could be available. In our district this homage is very essential for one. Then only we take full effort to purchase the land and built up the building.
We are not asking the donations from any other foreign country and not to expect the Government contributions also. Wherefore we kindly request your to inspect our homage of mental illness persons. Sanction of proposed construction of the building amount and relief the need of help in other items.
தென்னிந்தியாவின் கடைகோடியில் உள்ள மாவட்டங்களில் இராமநாதபுரம் மாவட்டமும் ஒன்று என்பதை தாங்கள் அறிவீர்கள். இம்மாவட்டத்தில் சுமார் 13 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர். இயல்பாகவே இந்த மாவட்டம் வறட்சியான மாவட்டம் என்பதால், நாளுக்கு நாள் இம்மாவட்டதிலிருந்து பிழைப்புக்காக இடம் பெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஓரளவிற்கு சமூக, கல்வி, பொருளாதார தளங்கலில் முன்னேறியவர்கள் கூட ஒரு கட்டத்தில் முன்னேறிய நகர் பகுதிகளுக்கு குடிபெயர்ந்து சென்று விடுகின்றனர். அடுத்தடுத்த தலைமுறையினர் தொடர்ந்து சமூக, கல்வி, பொருளாதார தளங்கலில் பின்தங்கியே வருகின்றனர்.
இங்கு மூன்று மதங்களைச் சார்ந்தவர்களும் வசித்து வருகின்றார்கள். இம்மூன்று மாதங்களை சார்ந்தவர்களின் மிக முக்கியமான புனித தளங்களும் இங்கு தான் உள்ளது. கிறிஸ்தவர்களுக்கு Saint Britto Church-ம் இந்துகளுக்கு இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலும், முஸ்லீம்களுக்கு ஏர்வாடி தர்ஹா (Airwadi Tarha)வும் உள்ளது. இதுமட்டுமல்லாமல் இவைகள் சுற்றுலாதளம் என்பதாலும் உலகம் முழுவதிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
பொதுவாக இந்தியாவில் நிலவிவரும் சாதி பாகுபாடுகள் (Caste Discrimination) காரணமாக ஒரு சாதியினர் மற்றொரு சாதியில் அவ்வளவு சாதரணமாக திருமணம் செய்ய முடியாது. அவர்களின் நெருங்கிய உறவுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வதால் 100 பேரில் 4 குழந்தைகள் உடல் ஊனமுற்றவர்களாகவும் அல்லது மூளை வளர்ச்சி குன்றியவர்களாகவும் உள்ளனர்.
வறுமையும், மூடநம்பிக்கையும் நிறைந்த இம்மக்கள் தம் வீட்டில் பிறக்கும் மனநலம் பாதிக்கபட்டவர்களை தொடர்ந்து பராமரிக்க முடியாமல் குணமாகும் என்ற நம்பிக்கையில் முஸ்லீம்களின் புனிததளமான (Holy Place) ஏர்வாடி தர்ஹாவிலும், இந்துக்களின் புனிததளமான இராமேஸ்வரத்திலும் விட்டுச் செல்கின்றனர். தாங்கள் எங்கு இருக்கிறோம் என்ன நிலையில் இருக்கிறோம் என்று கூட தெரியாமல் தங்கள் ஆடைகளை இழந்தும், அவ்வப்போது உணவுக்காக பொதுமக்கள் திண்றுபோட்ட எச்சில் உணவுகளை பொறுக்கித் திண்றும், குப்பை மேடுகளையும், தெருக்களையும் சாலைகளையும் பரிதாபமாக சுற்றி வருகின்றனர். இவ்வாறு இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சுமார் 2000 மனநோயாளிகள் உள்ளனர். இவ்வாறு புனித தளங்களில் விடுவதால் குணமாகிவிடும் என்று பெற்றோர்கள் நினைக்கின்றனர். ஆனால் அவ்வாறு விடுவதால் அவர்களின் நிலை மேலும் மோசமாகி விடுகிறது. இந்த மாநிலத்திலிருந்து மட்டுமல்லாமல், இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் கொண்டு வந்து மனநோயாளிகள் இங்கு விடபடுகின்றனர்.
நாளுக்கு நாள் இவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகும் வேளையில், சில நேரங்களில் பொதுமக்களை இவர்கள் தாக்க ஆரம்பிக்கின்றனர். பதிலுக்கு பொதுமக்களும் இவர்களை தாக்குகின்றனர். இதனால் பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை சமூக விரோதிகள் சிலர் பாலியல் வன்செயலுக்கும் (Sexval Atrocities) ஆளாக்குவதால் அவர்கள் தங்களுக்கு என்ன நேர்ந்தது என்று கூட தெரியாமல் கைக்குழந்தையுடன் சுற்றுவார்கள். சில நேரங்களில் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை நாய் தூக்கிச் சென்றுவிடும். சில சமயங்களில் மறந்து போட்டு விட்டு சென்று விடுவார்கள். ஏர்வாடி தர்ஹாவில் சில தனியார் காப்பகங்களும் உறவினர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு பராமரித்து வந்தனர். மனநோயாளிகளை ஓலைக்குடிசைக்குள் சங்கிலியால் கட்டிப்போட்டு அடித்து கொடுமை செய்தல் போன்ற முறையற்ற பராமரிப்பால் 2000ம் ஆண்டு தனியார் காப்பகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் காலில் சங்கிலி கட்டப்பட்ட நிலையில் 27 மனநோயாளிகள் எரிந்து கரிக்கட்டை ஆனது இந்தியாவை மட்டுமல்லாது உலக நாடுகளையும் உலுக்கி போட்டது. அதன் பிறகு அரசு சில ஒழுங்கு (Regulation) நடவடிக்கைகள் எடுத்தாலும் நிரந்தர தீர்வாக எதையும் செய்யவில்லை. தொடர்ந்து மனநோயாளிகளை அவர்களின் பெற்றோர்கள் மற்றும் காப்பாளர்கள் “நம்பிக்கை” என்ற பெயரில் விட்டுச் செல்கின்றனர். மனநோயாளிகளின் துயரம் தொடர்ந்து கொண்டுதான் செல்கிறது.
இந்தநிலையில்தான் இவர்களை எப்படியேனும் பாதுகத்து உரியபராமரிப்பை செய்ய வேண்டும் என்று கடந்த 2005ம் ஆண்டு மனிதநேய காப்பகத்தை துவங்கி மனநலம்பாதிக்கப்பட்ட ஆதரவற்றவர்களை பராமரித்து வந்தோம். அதன்பின்பு 2007ம் ஆண்டு அறக்கட்டளை சட்டவிதிகளின்படி மனிதநேய அறக்கட்டளை (Humanitarian Trust) பதிவுசெய்யப்பட்டது. 2008ம் ஆண்டு தெருவோர மனநோயளிகளின் மறுவாழ்வு மையம் துவங்கப்பட்டது. அறக்கட்டளைக்குசொந்தமாகஇடம்வாங்கிதெருவோரமனநோயளிகளுக்கு, அனைத்து வசதிகளும் இதுவரை எங்கள் சொந்த பணத்திலும் நன்கொடை மூலமும் உதவி செய்து வருகின்றோம். தாங்கள் உதவிசெய்தால் இன்னும்பல பணிகளை செய்யதயாராக இருக்கின்றோம்.
Meet our Founder
K NAGESWARAN
Founder & President